இலங்கையின் மானம் 26ஆம் திகதி கப்பல் ஏறும்- திகாம்பரம் கருத்து!

6 view
மலையகத்தில் கூலி தொழிலாளி என்ற வர்க்கத்தினரை இல்லாமல் செய்து அனைவரையும் சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றவேண்டுமென அனைத்து நாடுகளின் தலைவர்களையும் வலியுறுத்தவுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். நுவரெலியா மாவட்டத்தின் அக்கரப்பத்தனை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். அடுத்த மாதம் 26ஆம் திகதி மலைய மக்களின் அவலநிலையிலை சர்வதேசத்திற்கு எடுத்து காட்டுவதற்கு அனைவரையும் ஒன்றுபடுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
The post இலங்கையின் மானம் 26ஆம் திகதி கப்பல் ஏறும்- திகாம்பரம் கருத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース