பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமார கைது
8 view
மொனராகலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 350 கஞ்சா செடிகளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல் ஒன்றுக்கு அமைய, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வீட்டில் நேற்றிரவு விசேட அதிரடிபடையினர் சோதனைகளை நடத்தியுள்ளனர். இதன்போது, 350 கஞ்சா செட்கள் மற்றும் நவீன உலோக ஸ்கேனர் இயந்திரமொன்றும் மீட்கப்பட்டுள்ளன. சந்தேகநபரை மொனராகலை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் […] The post பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமார கைது appeared first on Tamilwin Sri Lanka.
The post பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமார கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமார கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
