தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவின் முடிவில் உறுதியாக நிற்க மாவையும் முடிவு!
6 view
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாகவும், பிற விடயங்களை ஒட்டியும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு நேற்றுமுன்தினம் – பெரும்பாலும் ஐக்கியப்பட்டு – பிரதிபலித்த கருத்துக்களையும் நிலைப்பாட்டையும் கட்சித் தலைவர் என்ற முறையில் முழுமையாக ஏற்றுக் கொண்டு செயற்படும் முடிவுக்கு மாவை சேனாதிராஜா வந்திருக்கின்றார். அவருக்கு மிக நெருக்கமான வட்டாரங்கள் மூலம் இதனை உறுதி செய்ய முடிந்தது. தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரை அதன் மத்திய குழுவே கொள்கை வகுத்தல் மற்றும் தீர்மானங்கள் தொடர்பில் உயர் அதிகாரம் கொண்ட சபையாகும். கட்சித் தலைவர் என்ற முறையில் மத்திய குழுவின் முடிவை தான் நடைமுறைப்படுத்துவது தமது கடமை என்று மாவை சேனாதிராஜா தமக்கு நெருக்கமான தரப்பிடம் மனம் திறந்து கூறியிருக்கின்றார். ”மத்திய குழுவின் சில முடிவுகள் எனக்கு உடன்பாடல்ல. மன வேதனையைக் கூட தந்துள்ளன. ஆனால் கட்சியின் கொள்கை வகுக்கும் அந்த சபையின் மிகப் பெரும்பாலான உறுப்பினர்கள் – எட்டு மாவட்டங்களையும் சேர்ந்த…
The post தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவின் முடிவில் உறுதியாக நிற்க மாவையும் முடிவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவின் முடிவில் உறுதியாக நிற்க மாவையும் முடிவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
