உடலில் இரத்தத்தை சுத்தமாக்க நாம் தெரிந்து வைத்திருக்கவேண்டிய முக்கிய தகவல்கள்
7 view
உடலில் இரத்தத்தை சுத்தமாக்க நாம் தெரிந்து வைத்திருக்கவேண்டிய முக்கிய தகவல்கள் இரத்தம் மனித உடலில் முக்கிய பங்கு வகிக்கிறது. இரத்தம் தூய்மையற்றதாக மாறினால், அது உடலில் பல்வேறு நோய்களை உண்டாக்குகிறது. இது தொடர்ந்தால், அது மரணத்திற்கு கூட வழிவகுக்கும். அதேபோல நம் உடலில் உள்ள இரத்தம் சுத்தமாகவும், இரத்தத்தில் உள்ள செல்களின் எண்ணிக்கை சரியாகவும் இருந்தால்தான் உடல் நோயின்றி வாழ முடியும். இதற்கு உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியம். எனவே, இரத்தத்தை சுத்தம் செய்வதற்கான சில எளிய வழிகளைப் பார்ப்போம்: இரத்தம் அதிக திரவமாக இருக்க, முங்கைக் கீரை, மணத்தக்காளி கீரை, பொன்னாங்கண்ணி கீரை, வாழைப்பூ, நாவல் பழம், உலர்ந்த திராட்சை, முளைத்த தானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து வர, இரத்தம் சுத்தமடைந்து பெருகும். புளிச்சக்கீரையை துவையலாக செய்து சாப்பிட்டு வர ரத்தத்தை சுத்தப்படுத்தி அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யும். இஞ்சியை நன்றாக அரைத்து தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வர…
The post உடலில் இரத்தத்தை சுத்தமாக்க நாம் தெரிந்து வைத்திருக்கவேண்டிய முக்கிய தகவல்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உடலில் இரத்தத்தை சுத்தமாக்க நாம் தெரிந்து வைத்திருக்கவேண்டிய முக்கிய தகவல்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
