வெடிகுண்டு மிரட்டலால் ஜப்பான் விமானம் அவசரமாக தரையிறக்கம்
6 view
டோக்கியோ,ஜன 08 ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து கியூஷி தீவில் உள்ள புகுவோவாவுக்கு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அதில் 136 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் இருந்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது அதில் வெடிகுண்டு இருப்பதாக கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் வந்தது. ஜெர்மனியில் இருந்து போனில் ஆங்கிலத்தில் பேசிய நபர், விமானத்தில் வெடிகுண்டு வைத்ததாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் விமானிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து […] The post வெடிகுண்டு மிரட்டலால் ஜப்பான் விமானம் அவசரமாக தரையிறக்கம் appeared first on Tamilwin Sri Lanka.
The post வெடிகுண்டு மிரட்டலால் ஜப்பான் விமானம் அவசரமாக தரையிறக்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெடிகுண்டு மிரட்டலால் ஜப்பான் விமானம் அவசரமாக தரையிறக்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
