இந்தியாவின் ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கதாக உள்ளது: பந்துல
7 view
சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் இலங்கை எதிர்கொண்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் போக்குவரத்து துறை மேம்பாட்டுக்காக இந்தியா வழங்கும் ஒத்துழைப்பு முக்கியமானதாக உள்ளதுடன்,வரவேற்கத்தக்கதாகவும் காணப்படுகிறது என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். வடக்கு புகையிரத பாதையில் மஹவ தொடக்கம் ஓமந்தை வரையான புகையிரத பாதையை புனரமைக்கும் வகையில் மதவாச்சி புகையிரத நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (08) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் என்றுமில்லாதவாறு […] The post இந்தியாவின் ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கதாக உள்ளது: பந்துல appeared first on Tamilwin Sri Lanka.
The post இந்தியாவின் ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கதாக உள்ளது: பந்துல appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்தியாவின் ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கதாக உள்ளது: பந்துல appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
