கொஞ்ச காலம் பேட் மேன் என்றனர், இப்போது பஸ் மேன் என்கின்றனர் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித்!
11 view
கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெண்களின் ஆரோக்கியம் குறித்து, பேசிய போது பேட் மேன் என்று அழைக்கப்பட்டதாகவும், இப்போது பேருந்துகள் அன்பளிப்புச் செய்யப்படும் போது முகநூலில் பஸ் மேன் என்று அழைக்கப்படுவதாகவும்,அவ்வாறு அவமானப்படுத்துபவர்கள் சொகுசு பேருந்துகளை வாங்கி தங்கள் விருப்ப இலக்கங்கள்,கட்சிச் சின்னங்கள் போன்றவற்றை ஸ்டிக்கர்களாக ஒட்டிக்கொண்டு நாடு முழுவதும் சென்று வாக்கு கேட்டு வருவதாகவும்,அவ்வாறு அவர்கள் செய்தாலும்,ஐக்கிய மக்கள் சக்தி பாடசாலைகளுக்கு இலவசமாக பஸ்களை வழங்குவது தவறு என கூறி குற்றம் சுமத்துவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். கடந்த காலத்தில் திருடர்கள் குழுவிடம் நாட்டை ஒப்படைத்த பின்னர்,நாட்டை இஷ்டம் போல கொண்டு சென்று நாட்டின் வளங்களை சுரண்டி கொள்ளையடித்தனர் எனவும்,நாட்டையே வங்குரோத்தாக்கி விட்டு தற்போது மின்கட்டணத்தை உயர்த்துவதாகவும்,நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை இலாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்ற மின்கட்டணத்தை உயர்த்தாமல் திருடப்பட்ட பணத்தை நாட்டுக்குள் கொண்டு வந்து நாட்டை கட்டியெழுப்ப முடியும் எனவும்,ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தவுடன் குறித்த பணங்களை பெற்றுக்கொள்ள…
The post கொஞ்ச காலம் பேட் மேன் என்றனர், இப்போது பஸ் மேன் என்கின்றனர் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொஞ்ச காலம் பேட் மேன் என்றனர், இப்போது பஸ் மேன் என்கின்றனர் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
