எலிப்படையில் சட்ட விரோத மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டோர் கைது!
6 view
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொகவந்தலாவை எலிப்படை 12ம் இலக்க,தேயிலை மலை காணியில் சட்ட விரோத மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட நான்குபேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு ஒருவர் தப்பி சென்று தலைமறைவாகியுள்ளாரெனஹட்டன் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். இக் கைது சம்பவமானது 08.01.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில்இடம் பெற்றதாக ஹட்டன் குற்றப்பிரிவிற்கு பொறுப்பான பிரதான பொலிஸ்பரிசோதகரும், பொறுப்பதிகாரியுமான பிரேமலால் தெரிவித்தார். குறித்த பிரதேசத்தில் நீண்டகாலமாக இடம் பெற்று வந்த சட்ட விரோத மாணிக்ககல் அகழ்வு தொடர்பாக ஹட்டன் […] The post எலிப்படையில் சட்ட விரோத மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டோர் கைது! appeared first on Tamilwin Sri Lanka.
The post எலிப்படையில் சட்ட விரோத மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டோர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எலிப்படையில் சட்ட விரோத மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டோர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
