பிரான்ஸ் தமிழர்களின் அடையாளத்தில் மாபெரும் தைபொங்கல் பெருநாள் !
6 view
பிரான்ஸ் தமிழர்களின் அடையாளமான லா சப்பல் தமிழ் வணிகர் பகுதியில் தமிழர் திருநாளான தைப் பொங்கல் விழாவை ஏற்பாடு செய்வதில் இலங்கை இந்திய வர்த்தக சம்மேளனம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது. ஜனவரி 15 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:30 மணிக்கு பொதுப் பொங்கலுடன் நிகழ்வுகள் தொடங்க உள்ளன. தமிழர்களின் கலாசாரத்தை பரந்த பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்தும் இந்த இரண்டு நாள் நிகழ்வை ஒவ்வொரு வியாபாரியிடமிருந்தும் ஒரு பிடி அரிசியுடன் கொண்டாடுவதற்கு அனைவரையும் வருமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த பெருநாளை மையமாக வைத்து வாடிக்கையாளர்களுக்கு பல பரிசுகளை வழங்குவதற்காக, வணிக அளவிலும் அதிர்ஷ்ட டிக்கெட் வழங்கப்படுகிறது. பாரிஸ் 10 மாவட்ட மாநகர சபையின் ஒப்புதலுடனும், உள்ளூர் காவல்துறையினரின் ஒத்துழைப்புடனும், தமிழர்களின் பாரம்பரிய கலை வடிவங்களை பாரம்பரிய இசையாக ஒன்றிணைக்கும் வெளிப்புற நிகழ்வு இது. இந்நிலையில், இலங்கை – இந்திய வர்த்தக சம்மேளனம் ஜனவரி 5 ஆம் திகதி வியாழன் அன்று ஊடகவியலாளர் மாநாட்டை நடாத்தி,…
The post பிரான்ஸ் தமிழர்களின் அடையாளத்தில் மாபெரும் தைபொங்கல் பெருநாள் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிரான்ஸ் தமிழர்களின் அடையாளத்தில் மாபெரும் தைபொங்கல் பெருநாள் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
