பொலிஸ் உத்தியோகத்தர் பணத்தை கொள்ளையிட்டு தப்பி ஓட்டம்
5 view
கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலாபம் பொலிஸில் கடமையாற்றிய குறித்த பொலிஸ் சர்ஜன்ட் மேலும் நால்வருடன் இணைந்தே பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.தமது பொலிஸ் பகுதியில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த லொறியை நிறுத்தி சுமார் 30 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் மோட்டார் சைக்கிளுடன் மக்குலுகஸ்வெவ பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு ஹிரானேகம பொலிஸாரிடம் […] The post பொலிஸ் உத்தியோகத்தர் பணத்தை கொள்ளையிட்டு தப்பி ஓட்டம் appeared first on Tamilwin Sri Lanka.
The post பொலிஸ் உத்தியோகத்தர் பணத்தை கொள்ளையிட்டு தப்பி ஓட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொலிஸ் உத்தியோகத்தர் பணத்தை கொள்ளையிட்டு தப்பி ஓட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
