வாகனங்களில் வர்ண விளக்குகளை ஒளிரவிட்டு செல்பவர்கள் கைது
6 view
கொழும்பு,ஜன 08 அதிக ஒலி எழுப்பி பல்வேறு வகையான (வர்ண) விளக்குகளை ஒளிரவிட்டு வீதியில் பயணிக்கும் வாகனங்களைக் கைப்பற்றுமாறு பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார். அவ்வாறான வாகனங்களைக் கைப்பற்றி அதனைச் செலுத்துபவர்களைக் கைது செய்யுமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. The post வாகனங்களில் வர்ண விளக்குகளை ஒளிரவிட்டு செல்பவர்கள் கைது appeared first on Tamilwin Sri Lanka.
The post வாகனங்களில் வர்ண விளக்குகளை ஒளிரவிட்டு செல்பவர்கள் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வாகனங்களில் வர்ண விளக்குகளை ஒளிரவிட்டு செல்பவர்கள் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.