அனைத்து தமிழ்த் தேசிய கட்சிகளையும் ஓரணியில் திரளுமாறு யாழில் போராட்டம்

7 view
அனைத்து தமிழ்த் தேசிய கட்சிகளையும் ஓரணியில் திரளுமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டு வருகின்றன கவனயீர்ப்பு போராட்டம் இன்று நான்காவது நாளாக யாழ்ப்பாணம் நாவற்குழியில் இன்று இடம்பெற்றது. வட கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணம் நாவற்குழியில்  ஆரம்பிக்கப்பட்ட இப் போராட்டம் இன்றும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெறமுடியாத சம்ஷ்டியை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரணியில் திரளச்செய்ய ஒன்றிணைவோம் என வலியுறுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
The post அனைத்து தமிழ்த் தேசிய கட்சிகளையும் ஓரணியில் திரளுமாறு யாழில் போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース