தெல்லிப்பழை வைத்திய சாலைக்கு, பெறுமதியான அவசர மருந்துகள் வழங்கி வைப்பு!
6 view
தெல்லிப்பழை வைத்திய சாலை புற்றுநோய்ச் சிகிச்சை பிரிவுக்கு தேவையான ரூபா பதினான்கு லட்சத்து எழுபத்தெட்டாயிரம் பெறுமதியான அவசரமருந்துகள், லண்டன் அபயம் அறக்கட்டளையின் உதவியில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி.ஆறு.திருமுருகன் குறித்த மருந்துகளின் ஒரு பகுதியை 06.01.2023 அன்று வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளித்தார்.
The post தெல்லிப்பழை வைத்திய சாலைக்கு, பெறுமதியான அவசர மருந்துகள் வழங்கி வைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தெல்லிப்பழை வைத்திய சாலைக்கு, பெறுமதியான அவசர மருந்துகள் வழங்கி வைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.