பெருந்தோட்ட நிறுவனங்கள் வருமானம் ஈட்டுவதையே யோசிக்கின்றன: இராதா
6 view
பெருந்தோட்ட நிறுவனங்கள் வருமானங்களை ஈட்டுவதை தவிர அங்குள்ள மக்களின் இருப்பு, குறித்து யோசிக்க தவறுவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்னண் தெரவித்துள்ளார். விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் நினைத்தால், பெருந்தோட்ட மக்களை சிறுத்தோட்ட உரிமையாளர்களாக்க முடியும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்னண் தெரிவித்தார். The post பெருந்தோட்ட நிறுவனங்கள் வருமானம் ஈட்டுவதையே யோசிக்கின்றன: இராதா appeared first on Tamilwin Sri Lanka.
The post பெருந்தோட்ட நிறுவனங்கள் வருமானம் ஈட்டுவதையே யோசிக்கின்றன: இராதா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பெருந்தோட்ட நிறுவனங்கள் வருமானம் ஈட்டுவதையே யோசிக்கின்றன: இராதா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
