யாழ். கொக்குவிலில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் – நாளை முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை
5 view
கொக்குவில் பொற்பதி வீதியில் தனியார் காணி ஒன்றில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்பட்ட இடத்தினை தோண்டி பார்ப்பதற்கு நீதிமன்ற அனுமதி பெறப்பட்டு குறித்த பகுதியினை தோண்டும் பணி நாளை காலை முன்னெடுக்கப்படவுள்ளது பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கொக்குவில் பொற்பதி வீதியில் விடுதலைப் புலிகளின் முகாம் அமைந்திருந்த பகுதியில் ஆயுதங்கள் மறைத்து இருப்பதாக தெரிவித்து நீதிமன்ற உத்தரவை பெற்று தோண்டும் பணி நாளைய தினம் ஆரம்பிக்கப்படவு ள்ளது.
The post யாழ். கொக்குவிலில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் – நாளை முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ். கொக்குவிலில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் – நாளை முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.