வடக்கு ரயில் சேவைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
7 view
இன்று (08) முதல் கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரை செல்லும் ரயில்கள் கொழும்பில் இருந்து அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கு ரயில்வேயின் நவீனமயமாக்கல் பணிகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. புகையிரத பாதையை நவீனப்படுத்துவதற்கு சுமார் 05 மாதங்கள் ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது
The post வடக்கு ரயில் சேவைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கு ரயில் சேவைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.