மின்துண்டிப்பு காலம் குறைகிறது..?
5 view
கொழும்பு,ஜன. 08: திருத்தப்பணிகள் காரணமாக இடைநிறுத்தப்பட்ட நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் இரண்டாம் மின்னுற்பத்தி இயந்திரத்தை இன்று அல்லது நாளை தேசிய மின்கட்டமைப்பில் இணைப்பதற்கு எதிர்ப்பார்ப்பதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. இந்த திருத்தப் பணிகள் காரணமாக அதன் 270 மொகாவோட் மின்சார விநியோகம், தேசிய மின்கட்டமைப்பில் குறைவடைந்தது. மீண்டும் இந்த இயந்திரம் பயன்பாட்டுக்கு வருவதைத் தொடர்ந்து மின்வெட்டுக் காலம் குறைவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் மின்துண்டிப்பு காலத்தை குறைப்பதற்கான தீர்மானங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. நேற்றைய தினம் […] The post மின்துண்டிப்பு காலம் குறைகிறது..? appeared first on Tamilwin Sri Lanka.
The post மின்துண்டிப்பு காலம் குறைகிறது..? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மின்துண்டிப்பு காலம் குறைகிறது..? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
