உள்ளூராட்சி தேர்தலில் வாக்குப்பெட்டிகளை மாத்திரம் பயன்படுத்த திட்டம்
13 view
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட்டால், மரத்தாலான வாக்குப்பெட்டிகளை மாத்திரம் பயன்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்த்ரிக் வாக்குப்பெட்டிகள், இம்முறைத் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட மாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். அத்துடன், தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர், வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் பணிகள் அரச அச்சகத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். அதேநேரம், தேர்தல் இடம்பெறும் காலப்பகுதியில், அரசியல் கட்சியையோ அல்லது குழுவையோ அல்லது வேட்பாளரையோ ஊக்குவிப்பதற்கு அல்லது மற்றுமொரு தரப்பை […] The post உள்ளூராட்சி தேர்தலில் வாக்குப்பெட்டிகளை மாத்திரம் பயன்படுத்த திட்டம் appeared first on Tamilwin Sri Lanka.
The post உள்ளூராட்சி தேர்தலில் வாக்குப்பெட்டிகளை மாத்திரம் பயன்படுத்த திட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உள்ளூராட்சி தேர்தலில் வாக்குப்பெட்டிகளை மாத்திரம் பயன்படுத்த திட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
