பெண்களுக்கான உயர்கல்வி தடையை நீக்கவேண்டும்- ஆப்கானிஸ்தான் மந்திரியிடம் ஐ.நா. தூதர் வலியுறுத்தல்
14 view
தலிபான்கள் ஆட்சி செலுத்தி வரும் ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் பெண்கள் உயர் கல்வி படிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், உலகம் முழுவதும் இருந்து தலிபான் அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. முஸ்லிம்கள் பெரும்பான்மை கொண்ட சவுதி அரேபியா, கத்தார், துருக்கி உள்ளிட்ட நாடுகள்கூட கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், ஐ.நா. உயர் தூதர் மார்கஸ் போட்செல் இன்று தலிபான் அரசின் உயர் கல்வித்துறை மந்திரி நிதா முகமது நதீமை சந்தித்தார். இந்த […] The post பெண்களுக்கான உயர்கல்வி தடையை நீக்கவேண்டும்- ஆப்கானிஸ்தான் மந்திரியிடம் ஐ.நா. தூதர் வலியுறுத்தல் appeared first on Tamilwin Sri Lanka.
The post பெண்களுக்கான உயர்கல்வி தடையை நீக்கவேண்டும்- ஆப்கானிஸ்தான் மந்திரியிடம் ஐ.நா. தூதர் வலியுறுத்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பெண்களுக்கான உயர்கல்வி தடையை நீக்கவேண்டும்- ஆப்கானிஸ்தான் மந்திரியிடம் ஐ.நா. தூதர் வலியுறுத்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
