போர் நிறுத்தத்தின் போது உக்ரைன் படைகள் தாக்குதல் – ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் குற்றச்சாட்டு
12 view
ரஷியா மற்றும் உக்ரைனில் வாழும் ஆர்த்தோடக்ஸ் கிறிஸ்தவர்கள் இன்று (சனிக்கிழமை) கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். இதையொட்டி உக்ரைனில் போர் நிறுத்தத்தை அறிவிக்க ரஷிய அதிபர் புதினிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்று, வெள்ளிக்கிழமை நண்பகல் தொடங்கி சனிக்கிழமை நள்ளிரவு வரை 36 மணி நேரத்துக்கு தாக்குதல்களை நிறுத்தும்படி ரஷிய படைகளுக்கு புதின் உத்தரவிட்டார். ரஷிய படைகளின் தற்காப்பு நடவடிக்கைகளுக்கு போர்நிறுத்தம் பொருந்துமா, உக்ரைன் தொடர்ந்து சண்டையிட்டால் ரஷியா திருப்பித் தாக்குமா என்பது அந்த உத்தரவில் தெளிவுப்படுத்தவில்லை. இந்த […] The post போர் நிறுத்தத்தின் போது உக்ரைன் படைகள் தாக்குதல் – ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் குற்றச்சாட்டு appeared first on Tamilwin Sri Lanka.
The post போர் நிறுத்தத்தின் போது உக்ரைன் படைகள் தாக்குதல் – ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post போர் நிறுத்தத்தின் போது உக்ரைன் படைகள் தாக்குதல் – ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
