வவுனியாவில் தேர்தலுக்கான முதலாவது கட்டுப்பணம் செலுத்தப்பட்டது!
7 view
வவுனியா மாவட்டத்தில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான முதலாவது கட்டுப்பணம் இன்று (07) மாலை செலுத்தப்பட்டது. வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்ணணியின் வேட்பாளர்கள் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் வி.சந்திரலிங்கம் தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் தமது கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தனர். வவுனியா மாவட்டத்தில் 4 உள்ளுராட்சி மன்றங்கள் உள்ள நிலையில் புதிதாக தரமுயர்த்தப்பட்ட வவுனியா மாநகரசபையில் போட்டியிடுவதற்காகவே இவ்வாறு கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. The post வவுனியாவில் தேர்தலுக்கான முதலாவது கட்டுப்பணம் செலுத்தப்பட்டது! appeared first on Tamilwin Sri Lanka.
The post வவுனியாவில் தேர்தலுக்கான முதலாவது கட்டுப்பணம் செலுத்தப்பட்டது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியாவில் தேர்தலுக்கான முதலாவது கட்டுப்பணம் செலுத்தப்பட்டது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
