வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இ.தொ.கா
7 view
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான இறுதித் தீர்மானத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் 17ஆம் திகதி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிபுணர் குழு தற்போதைய கள சூழ்நிலையை முழுமையாக ஆராய்ந்து வருகின்றது. மேலும் பல தேசிய கட்சிகள் தமது கூட்டணி சின்னத்தில் இ.தொ.காவுடன் இணைந்து மலையகத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளன. இறுதி முடிவு மக்களின் விருப்பதிற்கேற்பவும், நம் சமுதாயத்திற்கும் நாட்டிற்கு […] The post வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இ.தொ.கா appeared first on Tamilwin Sri Lanka.
The post வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இ.தொ.கா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இ.தொ.கா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
