இலங்கையின் பிரபல பல்கலைக்கழகத்தின் பரிதாபநிலை!
7 view
பேராதனை பல்கலைக்கழகத்தில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. faculty of arts என்பது இடைவெளி விடாது faculty o farts என எழுதப்பட்டுள்ளது. இந்நிலையில் அதற்கான தமிழ் பதத்தையும் சமூக வலைத்தளங்களில் அவர்கள் பதிவிட்டுள்ளனர். அத்துடன் ”நேசமணி“ பல்கலைக்கழக பெயின்டிங் கொன்றைக்டை எடுத்தாரா என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். எனினும் இந்த தவறு தற்போது அங்கு திருத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் குறித்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
The post இலங்கையின் பிரபல பல்கலைக்கழகத்தின் பரிதாபநிலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையின் பிரபல பல்கலைக்கழகத்தின் பரிதாபநிலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
