சதம் கடந்தார் சூர்யகுமார் யாதவ்!
6 view
சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும், இறுதியுமான இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் சதம் கடந்துள்ளார். இவர் 45 பந்துகளில் 06 நான்கு ஓட்டங்கள் 08 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக இவ்வாறு சதம் கடந்துள்ளார். இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டி சூர்யகுமார் யாதவ் பெற்ற 3ஆவது சதம் இதுவாகும். The post சதம் கடந்தார் சூர்யகுமார் யாதவ்! appeared first on Tamilwin Sri Lanka.
The post சதம் கடந்தார் சூர்யகுமார் யாதவ்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சதம் கடந்தார் சூர்யகுமார் யாதவ்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
