கடலட்டைப்பண்னைக்கு மக்கள் ஆதரவு – ஆனால் கடற்தொழில் அமைச்சு – கவனம் செலுத்த வேண்டும்!
6 view
சிறு மீனவர்களை பாதிக்காத வகையில் கடலட்டைப்பணைகளை அமைப்பதற்கு மீனவ மக்கள் இடையூறாக இருக்கமாட்டார்களென வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் ஊகப்பேச்சாளர் மொஹமட் ஆலம் தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் மொஹமட் ஆலம் இதனை தெரிவித்திருந்தார். எனவே கடற்தொழில் அமைச்சு மற்றும் கடற்தொழில் திணைக்களகங்களின் அதிகாரிகள் குறிப்பிட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று ஆராயவேண்டும் என்றும் மொஹமட் ஆலம் வலியுறுத்தியுள்ளார்.
The post கடலட்டைப்பண்னைக்கு மக்கள் ஆதரவு – ஆனால் கடற்தொழில் அமைச்சு – கவனம் செலுத்த வேண்டும்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடலட்டைப்பண்னைக்கு மக்கள் ஆதரவு – ஆனால் கடற்தொழில் அமைச்சு – கவனம் செலுத்த வேண்டும்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.