ஐரோப்பிய எல்லையில், முல்லைத்தீவு தமிழ் இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!

12 view
சட்டவிரோதமாக ஐரோப்பாவிற்குள் நுழைய முயன்ற முல்லைத்தீவு இளைஞன் ஒருவர், பெலாரஸ்- போலந்து எல்லையில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன . சட்டவிரோத பயண முகவர் இந்த தகவலை உயிரிழந்த இளைஞனின் குடும்பத்தினருக்கு அறிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் முல்லைத்தீவை சேர்ந்த இரத்னராசா சஜந்தன் (33) என்ற இளைஞனே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், இளைஞனின் தொடர்பில் தகவல் அறிய முடியாது குடும்பத்தினர் பெரும்சோகத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது .
The post ஐரோப்பிய எல்லையில், முல்லைத்தீவு தமிழ் இளைஞனுக்கு நேர்ந்த சோகம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース