சுயமரியாதை அற்றவர்களே இன்று தமிழனத்திற்கு தலைவர்கள் – கலாநிதி க.சிதம்பரநாதன் சாடல்

13 view
தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் வடக்கிற்குள் உள்நுழைய முடியாதவர்கள் 2009ஆம் ஆண்டிற்கு பின்னர் வடகிழக்கிற்குள் நுழைந்து அனைத்தையும் விற்று வயிறு வளத்து வருவதாக யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட நுண்கலைத்துறை முன்னாள் தலைவர், கலாநிதி க.சிதம்பரநாதன் விமர்சனம் செய்துள்ளார். மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 23வது நினைவேந்தல் நிகழ்வில் நிகழ்வில் கலந்துகொண்டு நினைவுப் பேருரையினை ஆற்றியபோதே அவர் இவ்வாறு விமர்சித்திருந்தார். அத்துடன் தமிழ் மக்களின் தலைவர்கள் சுயமரியாதையுடன் செயற்பட்டால் மாத்திரமே தமிழ் மக்களுக்கான தீர்வு கிடைக்கும் என்றும் மாறாக சுயமரியாதையை இழந்து எதனையும் விற்று வயிறு வளர்பவர்களாளேயே தமிழ் மக்களுக்கு இன்று இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். 2009 ஆம் ஆண்டு வரையும்  புலிகள் மக்கள் பிரதிநிதிகள் இல்லை என கூறினார்கள், புலிகள்     பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடுகிறார்கள் என கூறினார்கள், இன்று இரண்டுமில்லை. மக்களிடம் விடுதலை புலிகள் தொடர்பாக விருப்பமுள்ளது. மக்களின் நியாயமான அபிலாசைகள் கவனிக்கப்பட வேண்டும். இன்று தமிழர் பகுதிக்குள் நுழைந்த சிலர் 2009க்கு…
The post சுயமரியாதை அற்றவர்களே இன்று தமிழனத்திற்கு தலைவர்கள் – கலாநிதி க.சிதம்பரநாதன் சாடல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース