தமிழர்களின் தலையில் 13ஜ திணிக்க சதி! – கஜேந்திரன் எம்.பி
7 view
தனிப்பட்டவர்களின் தனிப்பட்ட நலன்களுக்காக அரைகுறை தீர்வுகளை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள கூடாதென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் வலியுறுத்தியுள்ளார். மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 23வது நினைவேந்தல் நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியிருந்தார். அத்துடன் ஒற்றையாட்சியை அங்கீகரிப்பதற்கு எடுக்கப்படுகின்ற சதி முயற்சிகளை தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டவர்கள் அம்பலப்படுத்த வேண்டும் என்றும் கஜேந்திரன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
The post தமிழர்களின் தலையில் 13ஜ திணிக்க சதி! – கஜேந்திரன் எம்.பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழர்களின் தலையில் 13ஜ திணிக்க சதி! – கஜேந்திரன் எம்.பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
