கடன் மறுசீரமைப்பு – இந்தியாவில் பதில் விரைவில்! ஜனாதிபதி ரணில்
6 view
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியாவின் பதிலை இந்த மாத இறுதியில் பெற்றுக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவுடனான பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். செய்தித்தாள்களின் ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடக செய்திப் பணிப்பாளர்களுடன் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதி இந்த ஆண்டின் முதல் பாதியில் கிடைக்கும் என அரசாங்கம் […] The post கடன் மறுசீரமைப்பு – இந்தியாவில் பதில் விரைவில்! ஜனாதிபதி ரணில் appeared first on Tamilwin Sri Lanka.
The post கடன் மறுசீரமைப்பு – இந்தியாவில் பதில் விரைவில்! ஜனாதிபதி ரணில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடன் மறுசீரமைப்பு – இந்தியாவில் பதில் விரைவில்! ஜனாதிபதி ரணில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
