இந்தியா செல்கிறார் ஜனாதிபதி ரணில்!
7 view
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் இந்தியாவுக்கு செல்லவுள்ளார். இந்தியாவினால் நடத்தப்படும் உலகளாவிய தெற்கு உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நோக்கில் அவர் அங்கு செல்லவுள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அவர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணமாக இது அமைகிறது. இந்தநிலையில், இந்த மாநாட்டில் 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜனவரி 12 மற்றும் ஜனவரி 13 ஆகிய திகதிகளில் இந்த உச்சி மாநாடு நடைபெறுகிறது. அண்டை நாடுகளின் தலைவர்களை தவிர, ஆப்பிரிக்கா […] The post இந்தியா செல்கிறார் ஜனாதிபதி ரணில்! appeared first on Tamilwin Sri Lanka.
The post இந்தியா செல்கிறார் ஜனாதிபதி ரணில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்தியா செல்கிறார் ஜனாதிபதி ரணில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
