யாழில், வீட்டின் மீது சரிந்த தென்னை மரம்!
10 view
யாழ்ப்பாணம் அனைலைதீவு மூன்றாம் வட்டாரத்தில் உள்ள வீடு ஒன்றின் மீது தென்னை மரம் சரிந்ததில் வீடு பகுதி அளவில் சேதமாக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் அனலைதீவு மூன்றாம் வட்டாரத்தைச் சேர்ந்த வேலுப்பிள்ளை மார்கண்டு என்பவருடைய வீட்டிலேயே இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. எனினும் வீட்டில் இருந்தவர்களுக்கு தெய்வாதீனமாகப் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.
The post யாழில், வீட்டின் மீது சரிந்த தென்னை மரம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில், வீட்டின் மீது சரிந்த தென்னை மரம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.