நாட்டில் சிகப்பு சீனி உற்பத்தி அதிகரிப்பு!
8 view
உண்மையில் சீனி கொள்ளை சம்பவம் ஏற்பட்டுள்ளது நம் நாட்டில் சிகப்பு சீனி உற்பத்தி செய்ய படுகிறது அதனால் இறக்குமதி செய்ய முடியாது ஆனால், மெட்ரிக் தொன் 1200 சிகப்பு சீனி கொண்டு வரப்பட்டுள்ளது ஆனால் எங்களிடம் வெள்ளை சீனி கொண்டு வரப்பட்டது என்று கூறப்பட்டது ஆனால் அனைத்து கொள்களின்களிலும் வெள்ளை சீனி என ஏமாற்றி வியாபாரிகள் இலாபத்தை பெரும் வகையில், சிகப்பு சீனி கொண்டு வரப்பட்டுள்ளது 50% காணப்படுகிறது சிகப்பு சீனியே இன்னமும் 15 கொள்கலன்கள் பரிசோதனை செய்ய உள்ளது மற்றும் மக்களிற்கும் கூற வேண்டிய விடயம் நாட்டை சிறப்பாக வழி நடத்த வேண்டும் நீதிகளை கடைபிடிக்க வேண்டும். சுங்கத்துறை அதிகாரிகளின் சிறப்பான நடவடிக்கையால் இக் கொள்ளை கண்டு பிடிக்க முடிந்தது அதே போல இவ்வாறான சம்பவங்களை சுங்கத்துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கும் வகையில் பரிசு வழங்கப்படும். இவ்வாறான உதவிகள் மூலம் நாட்டில் நீதீயை நிலைநாட்ட முடியும் மற்றும் இச் சம்பவத்திற்கு ஒன்று…
The post நாட்டில் சிகப்பு சீனி உற்பத்தி அதிகரிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டில் சிகப்பு சீனி உற்பத்தி அதிகரிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
