ஆழிப்பேரலையால், உயிர்நீத்த உறவுகளின் நினைவாக நினைவுத்தூபி திறந்து வைப்பு!
8 view
26.12.2004 அன்று ஆழிப்பேரலையால் உயிர்நீத்த உறவுகளின் நினைவாக வடமராட்சிக் கிழக்கு வத்திராயன் கிராமத்தில் கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் நிறுவப்பட்ட நினைவுத்தூபி ஆழிப்பேரலை நடைபெற்ற கால திதி நாளான இன்று (6) திறந்து வைக்கப்பட்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.
The post ஆழிப்பேரலையால், உயிர்நீத்த உறவுகளின் நினைவாக நினைவுத்தூபி திறந்து வைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆழிப்பேரலையால், உயிர்நீத்த உறவுகளின் நினைவாக நினைவுத்தூபி திறந்து வைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.