.ஈ.பி.டி.பி கட்சியின் வவுனியா உதவி மாவட்ட பொறுப்பாளர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவு!
6 view
வவுனியா ஈ.பி.டி.பி கட்சியின் உதவி மாவட்ட பொறுப்பாளராக செயற்பட்ட செல்வரத்தினம் சாந்தகுமார் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்காக இன்று வவுனியா மாவட்டத்திற்கு வருகை தந்த மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரனவிடம் உத்தியோக பூர்வமாக இணைந்து உள்ளூராட்சி மன்ற வேட்பாளராக அறிமுகமாகியுள்ளார். இத்துடன் ஜே.பி.வி கட்சியின் வவுனியா மாவட்ட செயலாளரும் இன்றையதினம் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதாகவும் உள்ளூராட்சி மன்ற வேட்பாளராக அறிமுகமாகிய நிகழ்வுகள் மூன்றுமுறிப்பு கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு மாவட்ட அமைப்பாளர் சந்திரகுமார் நிரோஷ்குமார் தலைமையில் இடம்பெற்றிருந்தது.
The post .ஈ.பி.டி.பி கட்சியின் வவுனியா உதவி மாவட்ட பொறுப்பாளர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post .ஈ.பி.டி.பி கட்சியின் வவுனியா உதவி மாவட்ட பொறுப்பாளர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
