யாழில் தற்கொலை செய்து கொண்ட குடும்பஸ்த்தர் !
14 view
யாழில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது வடமராட்சி, கிழக்கு கட்டைக்காட்டில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் கட்டைக்காடு, முள்ளியான் பகுதியை சேர்ந்த வரப்பிரகாசம் அருள்ராஜா (51) என்பவர் என தெரியவந்துள்ளது. வீட்டிற்கு அருகிலுள்ள சிறிய கட்டிடம் ஒன்றிற்குள் அவரது சடலம் மீட்கப்பட்டது. எதற்காக உயிரை மாய்த்துள்ளார் என சரியான காரணம் கிடைக்கவில்லை அறிந்ததன் பின்னர் தெரியபடுத்திகின்றோம். The post யாழில் தற்கொலை செய்து கொண்ட குடும்பஸ்த்தர் ! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.
The post யாழில் தற்கொலை செய்து கொண்ட குடும்பஸ்த்தர் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் தற்கொலை செய்து கொண்ட குடும்பஸ்த்தர் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
