புங்குடுதீவில் முன்னெடுக்கப்பட்ட வாசிப்பு மாத நிகழ்வுகள்!
6 view
வேலணை பிரதேச சபையின் புங்குடுதீவு உப அலுவலகத்தினால் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா மற்றும் புங்கை விருட்சம் நூல் வெளியீட்டு நிகழ்வு 04 – 01- 2023 அன்று புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கில் நடைபெற்றது. பிரதேச சபை உப அலுவலக பொறுப்பதிகாரி திரு .க. பிரசாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக புவியியல் துறை ஓய்வுநிலை பேராசிரியர் கா. குகபாலனும், சிறப்பு விருந்தினர்களாக வேலணை பிரதேச சபை தவிசாளர் ந. கருணாகரகுருமூர்த்தி , வேலணை பிரதேச சபை செயலாளர் தி. தியாகச்சந்திரன் ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக வேலணை பிரதேச சபையின் உறுப்பினர்களான க. நாவலன் , க. வசந்தகுமாரன் , திருமதி. சா. யசோதினி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் பிரதேச சபையின் புங்குடுதீவு உப அலுவலகத்தினரால் வழங்கிவைக்கப்பட்டதோடு தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி…
The post புங்குடுதீவில் முன்னெடுக்கப்பட்ட வாசிப்பு மாத நிகழ்வுகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புங்குடுதீவில் முன்னெடுக்கப்பட்ட வாசிப்பு மாத நிகழ்வுகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
