2023ஆம் ஆண்டு இலட்சக்கணக்கான மக்கள் இறக்கும் அபாயம்! பாபா வங்காவின் அதிர்ச்சியூட்டும் கணிப்பு
6 view
உலகில் பல தீர்க்கதரசிகள் இருந்துள்ளார்கள். அவர்களுள் பலரது கணிப்புகள் ஆரம்பத்தில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டாலும், இறுதியில் அந்த கணிப்புகள் நிறைவேறி பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளன. அப்படிப்பட்ட பிரபலமான ஓர் தீர்க்கத்தரசி தான் பாபா வங்கா. யார் இந்த பாபா வங்கா? பால்கன் நாஸ்ட்ராடாமஸ் என்று அழைக்கப்படும் பாபா வங்கா பல்கேரியா நாட்டை சேர்ந்த மூலிகை மருத்துவர் ஆவார். 1911 ஆம் ஆண்டில் கிழக்கு ஐரோப்பாவில் பிறந்த இந்த பெண் தனது 12-வயதில் பெரும் புயலில் சிக்கி மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பி இருக்கிறார். இவரது கணிப்புகள் தற்போது வரை பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இவரது பெரும்பாலான கணிப்புகள் பலித்து விட்டதாக சொல்லப்படுவதே இந்த பரபரப்புக்கு காரணம். உதாரணமாக அமெரிக்காவில் இரட்டை கோபுரம் மீது விமான தாக்குதல், இளவரசி டயானாவின் மரணம், 2004 சுனாமி, பராக் ஒபாமாவின் ஜனாதிபதி பதவி மற்றும் சோவியத் யூனியன் கலைப்பு ஆகிய இவரது கணிப்புகளும் உண்மையாகின என…
The post 2023ஆம் ஆண்டு இலட்சக்கணக்கான மக்கள் இறக்கும் அபாயம்! பாபா வங்காவின் அதிர்ச்சியூட்டும் கணிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 2023ஆம் ஆண்டு இலட்சக்கணக்கான மக்கள் இறக்கும் அபாயம்! பாபா வங்காவின் அதிர்ச்சியூட்டும் கணிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
