கொழும்பில் விபச்சாரத்தில் ஈடுபடும் வடக்கு யுவதிகள்!
6 view
வேலைவாய்ப்பின்மையால் குடும்பத்தை கவனிப்பதற்காக விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கொழும்பு விபச்சார விடுதியில் கைதான யாழ், வவுனியா யுவதிகள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து வந்து கொழும்பில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த 7 இளம் யுவதிகள் அண்மையில் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் கைதுசெய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் கைதான யுவதிகளின் வாக்குமூலங்கள் மனதை உருக்குவதாக இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மசாஜ் நிலையம் என்ற போர்வையில் மஹரகம பிரதேசத்தில் நடத்தப்பட்ட இந்த விபச்சார நிலையத்தில் பணிபுரிந்த யுவதிகள் யாழ்ப்பாணம், வவுனியா, […] The post கொழும்பில் விபச்சாரத்தில் ஈடுபடும் வடக்கு யுவதிகள்! appeared first on Tamilwin Sri Lanka.
The post கொழும்பில் விபச்சாரத்தில் ஈடுபடும் வடக்கு யுவதிகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொழும்பில் விபச்சாரத்தில் ஈடுபடும் வடக்கு யுவதிகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
