2 ஓவர்களில் 5 நோ பால்கள் வீசி கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட அர்ஷ்தீப் சிங்
6 view
இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி20 போட்டி புனேவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஹர்தி பாண்ட்யா பந்துவீச்சை தேர்வுசெய்தார். இதில் முதல் போட்டியில் பங்கேற்காத அர்ஷ்தீப் சிங், இந்த போட்டியில் பிளேயிங் லெவனில் இடம்பெற்றார். டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக முக்கிய விக்கெட்டுகளை எடுத்து அசத்திய அவர், கடைசி கட்ட ஓவர்களையும் அற்புதமாக வீசும் திறம் பெற்று வந்தார். இதனால் இந்திய டி20 அணிக்கு முக்கிய பந்துவீச்சாளராக திகழ்வார் என அனைவராலும் பேசப்பட்டு வந்தார். பந்துவீச்சில் […] The post 2 ஓவர்களில் 5 நோ பால்கள் வீசி கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட அர்ஷ்தீப் சிங் appeared first on Tamilwin Sri Lanka.
The post 2 ஓவர்களில் 5 நோ பால்கள் வீசி கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட அர்ஷ்தீப் சிங் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 2 ஓவர்களில் 5 நோ பால்கள் வீசி கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட அர்ஷ்தீப் சிங் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
