அமெரிக்காவில் பூட்டிய வீட்டுக்குள் 5 குழந்தைகள் உள்பட 8 பேர் பலி
6 view
அமெரிக்காவின் உதா மாகாணத்தில் சால்ட் லேக் சிட்டி உள்ளது. இங்கு குடியிருப்பில் உள்ளவர்களின் நலனுக்கான பரிசோதனையில் ஈடுபடுவதற்காக அதிகாரிகள் சென்றனர். அப்போது ஒரு வீட்டுக்கு சென்றபோது அந்த வீட்டில் 5 குழந்தைகள் உள்பட 8 பேர் மர்மமான நிலையில் இறந்து கிடந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாா் விசாரணையில் அவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தது தெரிய வந்தது. அமெரிக்காவில் துப்பாக்கி சூடு என்பது அன்றாடம் நடைபெறும் சம்பவமாகி விட்டது. […] The post அமெரிக்காவில் பூட்டிய வீட்டுக்குள் 5 குழந்தைகள் உள்பட 8 பேர் பலி appeared first on Tamilwin Sri Lanka.
The post அமெரிக்காவில் பூட்டிய வீட்டுக்குள் 5 குழந்தைகள் உள்பட 8 பேர் பலி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அமெரிக்காவில் பூட்டிய வீட்டுக்குள் 5 குழந்தைகள் உள்பட 8 பேர் பலி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
