வடமராட்சியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு
7 view
யாழ்ப்பாணம்,ஜன 05 நமது நிருபர் வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதியில் தனித்து வாழ்ந்து வந்த குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. மணற்காடு பழைய தேவாலயத்திற்கு பின்பாக உள்ள வீட்டில் வசித்துவந்த கந்தசாமி பன்னீர்ச்செல்வம் (வயது 56) என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது. வீட்டில் துர்நாற்றம் வீசியதாகவும்,கிராம அலுவலரும் மக்களும் இணைந்து வீட்டைத் திறந்து பார்த்த போது சமையலறையில் உயிரிழந்த நிலையில் அவருடைய சடலம் காணப்பட்டுள்ளது. சம்பவ இடத்திறகுச் சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராஜா […] The post வடமராட்சியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு appeared first on Tamilwin Sri Lanka.
The post வடமராட்சியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடமராட்சியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
