இலங்கை தூதுவர்களிடம் ஜனாதிபதி வலியுறுத்திய விடயம்
8 view
இலங்கையின் இறையாண்மையைப் பேணிக்காக்கும் வகையில் சிறந்த வெளியுறவுச் சேவையின் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி தூதரக சேவைக்காக செல்லும் புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் 11 பேரை நேற்று முன்தினம் (04) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு ஏனைய வெளிநாடுகளின் ஆதரவைப் பெறுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்தார். இங்கு மேலும் கருத்து […] The post இலங்கை தூதுவர்களிடம் ஜனாதிபதி வலியுறுத்திய விடயம் appeared first on Tamilwin Sri Lanka.
The post இலங்கை தூதுவர்களிடம் ஜனாதிபதி வலியுறுத்திய விடயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை தூதுவர்களிடம் ஜனாதிபதி வலியுறுத்திய விடயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
