நாட்டுக்கு கடத்துவதற்காக பதுக்கிய 6 லட்சம் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்
13 view
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்துள்ள வேதாளை, மரைக்காயர்பட்டிணம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற கஞ்சா எண்ணெய், கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன், வாசனை திரவியங்களின் கூடிய நக பாலிஷ், சமையல் மஞ்சள், செருப்பு, கடல் அட்டைகள் உள்ளிட்ட பல பொருட்கள் கடந்த ஒன்றரை மாதங்களாக அடுத்தடுத்து அதிகளவு பிடிபட்டு வருகின்றன. இதை தொடர்ந்து மண்டபம் அருகே வேதாளை கடற்கரை பகுதியை மையப்படுத்தி ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை, ஒருகிணைந்த குற்றத்தடுப்பு பிரிவு, உளவுத்துறை, மரைன் போலீஸ் என பல்வேறு பிரிவு […] The post நாட்டுக்கு கடத்துவதற்காக பதுக்கிய 6 லட்சம் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் appeared first on Tamilwin Sri Lanka.
The post நாட்டுக்கு கடத்துவதற்காக பதுக்கிய 6 லட்சம் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டுக்கு கடத்துவதற்காக பதுக்கிய 6 லட்சம் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
