நாட்டிற்கு தேவை போராட்டம் அல்ல நாட்டை அபிவிருத்தி செய்வது: அனுப பஸ்குவல்
6 view
நாட்டிற்கு இன்று தேவை போராட்டம் அல்ல, நாட்டை அபிவிருத்தி செய்ய அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (05) இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அமைச்சர் அனுபா பஸ்குவல் பின்வரும் கருத்துக்களை தெரிவித்தார்.“அவரைப் பொறுத்தவரையில் இந்த நாட்டை அழித்தவர்கள் பாராளுமன்றத்தில் உள்ள அரசியல்வாதிகள்தான், இந்த நாடு புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும், நாட்டு மக்களே வாக்களித்து பாராளுமன்றத்தை உருவாக்குகிறார்கள். […] The post நாட்டிற்கு தேவை போராட்டம் அல்ல நாட்டை அபிவிருத்தி செய்வது: அனுப பஸ்குவல் appeared first on Tamilwin Sri Lanka.
The post நாட்டிற்கு தேவை போராட்டம் அல்ல நாட்டை அபிவிருத்தி செய்வது: அனுப பஸ்குவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டிற்கு தேவை போராட்டம் அல்ல நாட்டை அபிவிருத்தி செய்வது: அனுப பஸ்குவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
