தமிழ் தரப்புகள் ரணிலுடனான பேச்சுவார்த்தை – முக்கிய அமைப்புகள் கோரிக்கை!

15 view
தமிழ் மக்களின்  இனப்பிரச்சினைகள் தொடர்பில்  தமிழ் தரப்பினர்,ரணிலுடனான பேச்சுவார்த்தை நடக்கவிருக்கும் இந்நிலையில் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனை தொடர்பாக தற்போதைய முன்னெடுப்புக்கள் தொடர்பில்  மதத்தலைவர்கள், பாதிக்கப்பட்ட தரப்பினர், மாணவர்கள் தங்களின்  நிலைப்பாட்டினை ஊடக அறிக்கையின் மூலம் வெளிப்படுத்தியியுள்ளனர். அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டவை பின்வருமாறு ,   இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களைத் தமது தாயகமாகக் கொண்டு வாழும் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனை தொடர்பான பேச்சுவார்த்தை தமிழ் அரசியல் தரப்பினருக்கும் சிறிலங்கா அரசுக்குமிடையில் நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெறுவதை அறிகின்றோம். எமது அரசியல் உரிமைகளை மீட்டு எடுப்பதற்காக மிகப் பெரும் விலைகளைக் கொடுத்து நிற்கும் எமது இனத்தின் அரசியல் தலை விதியைத் தீர்மானிக்கும் பொறுப்பில் இருக்கும் அனைவருக்கும் பாரிய அளவிலான வரலாற்றுப் பொறுப்பு உள்ளது என்பதுடன் அப்பொறுப்பினை அவர்கள் சரியான முறையில் கையாளுவார்கள் என்று நம்புகின்றோம்.     அத்தகைய நம்பிக்கையுடன், பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ள தமிழ்த்தரப்பினரின் பிரதிநிதிகள், எங்களுடைய நிலைப்பாட்டை வலுவாக…
The post தமிழ் தரப்புகள் ரணிலுடனான பேச்சுவார்த்தை – முக்கிய அமைப்புகள் கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース