இந்தியா, சீனா, தாய்லாந்துடன் மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிக்கும் இலங்கை
7 view
சுமார் 4 வருடங்களுக்கு பின்னர், இந்தியா, சீனா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை இலங்கை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரொய்ட்டர் செய்திச்சேவை இதனை தெரிவித்துள்ளது. 22 மில்லியன் மக்கள் வசிக்கும் இலங்கை தற்போது, மோசமான நிதி நெருக்கடியின் மத்தியில் உள்ளது. கடுமையான அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் இது ஏற்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு பேச்சுவார்த்தைகள் இடைநிறுத்தப்பட்ட நிலையில், மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க தாய்லாந்தின் அதிகாரிகள் எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கை வரவுள்ளனர். இதனை […] The post இந்தியா, சீனா, தாய்லாந்துடன் மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிக்கும் இலங்கை appeared first on Tamilwin Sri Lanka.
The post இந்தியா, சீனா, தாய்லாந்துடன் மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிக்கும் இலங்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்தியா, சீனா, தாய்லாந்துடன் மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிக்கும் இலங்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
