தலதா மாளிகை அவமதிப்பு: விசாரணைக்கு பொலிஸ்மா அதிபர் உத்தரவு
7 view
ஜனக சேனாதிபதி மற்றும் சேபால அமரசிங்கவுக்கு எதிராக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு காவல்துறைமா அதிபர் குற்றப் புலனாய்வுப் திணைக்களத்துக்கு பணிப்புரை விடுத்துள்ளார். கண்டியில் உள்ள புனித தலதா மாளிகையையும் பௌத்த மதத்தையும் அவதூறு செய்தமை தொடர்பில் அவர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் இந்த விசாரணைகளை முன்னெடுக்குமாறு காவல்துறைமா அதிபர் தமது உத்தரவில் தெரிவித்துள்ளார். அதன்படி, இந்த விசாரணைகளுக்காக, குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் இரண்டு குழுக்கள் விசாரணைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். […] The post தலதா மாளிகை அவமதிப்பு: விசாரணைக்கு பொலிஸ்மா அதிபர் உத்தரவு appeared first on Tamilwin Sri Lanka.
The post தலதா மாளிகை அவமதிப்பு: விசாரணைக்கு பொலிஸ்மா அதிபர் உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தலதா மாளிகை அவமதிப்பு: விசாரணைக்கு பொலிஸ்மா அதிபர் உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
