தீர்வு விடயத்தில் ரணிலுக்கு சுமந்திரன் விடுத்த இறுதி எச்சரிக்கை!
6 view
இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் ரணில் விக்கிரமசிங்க ஏமாற்றும் முயற்சிகளை மேற்கொண்டால் தமிழ் மக்களை அணி திரட்டி அரசுக்கு எதிராக பல்வேறு வழிகளில் போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்தின் இன்று சபையில் எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்று மாலை நடைபெறவுள்ள முன்னாயத்த கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாகவும் ஆனால் தாம் சந்தேக கண்ணுடனேயே இந்த கலந்துரையாடலில் ஈடுபட்டு வருவதாக சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
The post தீர்வு விடயத்தில் ரணிலுக்கு சுமந்திரன் விடுத்த இறுதி எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தீர்வு விடயத்தில் ரணிலுக்கு சுமந்திரன் விடுத்த இறுதி எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
