போர் வீரர்களின் ஊதியத்திற்கும் வரி விதிப்பு
6 view
பயங்கரவாதத்திற்கு எதிராக போரிடச் சென்று அங்கவீனமான போர் வீரர்களின் சம்பளத்தில் வரி விதிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் தெரிவித்தார். போர்வீரர்களின் சம்பளத்திற்கு வரி விதிக்க வேண்டாம் என கோரிக்கை விடுப்பதாக விமல் வீரவன்ச மேலும் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த பிரதமர் தினேஸ் குணவர்தன, வரிவிதிப்பு முறைமைகளை அமைப்பதில் பொதுவாக சில தீர்மானங்கள் எடுக்கப்படுவதாகவும் அது தொடர்பான விடயம் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். The post போர் வீரர்களின் ஊதியத்திற்கும் வரி விதிப்பு appeared first on Tamilwin Sri Lanka.
The post போர் வீரர்களின் ஊதியத்திற்கும் வரி விதிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post போர் வீரர்களின் ஊதியத்திற்கும் வரி விதிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
