எரிவாயு கசிவால் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு! லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு
6 view
லிட்ரோ சமையல் எரிவாயு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள குறைபாடு காரணமாக யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளதாக நிரூபிக்கப்பட்டால், அதற்குரிய நஷ்டஈடு வழங்க நிறுவனம் நிச்சயமாக முன்வரும் என லிட்ரோ நிறுவனத் நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார். உலக வங்கியிடமிருந்து பெற்ற 26 பில்லியன் ரூபா (2600 கோடி) கடன்கள் அனைத்தையும் செலுத்தி சுமார் ஒரு பில்லியன் ரூபா (100 கோடி) இலாபம் ஈட்டும் பொது நிறுவனமாக லிட்ரோ நிறுவனம் திகழ்வதாகவும் நிர்வாக வெற்றியினால் வெற்றி கிடைத்துள்ளதாகவும் தலைவர் மேலும் தெரிவித்தார்.
The post எரிவாயு கசிவால் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு! லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எரிவாயு கசிவால் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு! லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.